Episodes

Friday Apr 04, 2025
மகரம் ஏப்ரல் 2025 மாத ராசி பலன்
Friday Apr 04, 2025
Friday Apr 04, 2025
இந்த மாதம் மகர ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடையலாம். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதற்கு அலுவலக நிர்வாகம் உங்களுக்கு ஆதரவளிக்கும். இந்த மாதம் நீங்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். குறைந்த பணம் செலவு செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். இப்போது கூட்டாண்மைகளைத் தேர்வு செய்யவோ அல்லது உங்கள் வணிக முடிவுகளில் மூன்றாம் தரப்பினரின் செல்வாக்கை அனுமதிக்கவோ கூடாது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காதலர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவர்கள் தங்கள் துணையுடன் உற்சாகமான இடங்களுக்குச் செல்லலாம். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் அனுபவிக்க முடியும். பள்ளி, இளங்கலை மற்றும் பட்டப்படிப்பு பபடிக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் பெறலாம்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.