Episodes

Wednesday Feb 05, 2025
சிம்மம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்
Wednesday Feb 05, 2025
Wednesday Feb 05, 2025
சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியிடத்தில் தங்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறலாம். மற்றும் மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறலாம்.

Wednesday Feb 05, 2025
ரிஷபம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்
Wednesday Feb 05, 2025
Wednesday Feb 05, 2025
இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் கணிசமான முன்னேற்றம் காணலாம். உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

Wednesday Feb 05, 2025
மிதுனம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்
Wednesday Feb 05, 2025
Wednesday Feb 05, 2025
இந்த மாதம் நீங்கள் அலுவலக நிர்வாகத்தினருடன் பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்க தாமதம் ஆனாலும் இறுதியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

Wednesday Feb 05, 2025
மேஷம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்
Wednesday Feb 05, 2025
Wednesday Feb 05, 2025
இந்த மாதம் தொழில் மற்றும் உத்தியோக வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் முன்னேற்றப் பாதையில் சில சிறு சவால்கள் இருக்கலாம்.

Tuesday Feb 04, 2025
மீனம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்
Tuesday Feb 04, 2025
Tuesday Feb 04, 2025
இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தின் மூலம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.

Tuesday Feb 04, 2025

Tuesday Feb 04, 2025
மகரம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்கள்
Tuesday Feb 04, 2025
Tuesday Feb 04, 2025
இந்த மாதம் உங்களுக்கு வரவேற்கத் தக்க மாதமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் சார்ந்த முயற்சிகள் வெற்றி பெறலாம்.

Tuesday Feb 04, 2025
கும்பம் பிப்ரவரி மாத ராசி பலன்கள்
Tuesday Feb 04, 2025
Tuesday Feb 04, 2025
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மிகவும் சாதகமான காலகட்டத்தை அனுபவிக்க தயாராக இருக்கலாம்.

Tuesday Feb 04, 2025
கன்னி பிப்ரவரி 2025 மாத ராசி பலன்கள்
Tuesday Feb 04, 2025
Tuesday Feb 04, 2025
கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள், அலுவலக நிர்வாகத்தில் அவர்களின் முயற்சிகள் வெகுமதிகளுடன் அங்கீகரிக்கப்படும்.

Tuesday Feb 04, 2025
கடகம் பிப்ரவரி 2025 மாத ராசி பலன்கள்
Tuesday Feb 04, 2025
Tuesday Feb 04, 2025
இந்த மாதம் உங்கள் உத்தியோக மேம்பாட்டிற்கு அலுவலக நிர்வாகம் ஆதரவாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கணிசமான வருமான உயர்வைப் பெறலாம்